follow the truth

follow the truth

July, 7, 2024
HomeUncategorizedயாழ். தந்தை செல்வா கலையரங்கில் ஆர்.சம்பந்தனுக்கு அஞ்சலி

யாழ். தந்தை செல்வா கலையரங்கில் ஆர்.சம்பந்தனுக்கு அஞ்சலி

Published on

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனது பூதவுடல் யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா கலையரங்கில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

இன்று (04) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சம்பந்தனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த முடியும் கட்சியினர் அறிவித்துள்ளனர்.

சம்பந்தனின் இறுதிக்கிரியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

ரவூப் ஹகீமின் இலக்ஷன் ஆர்டர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடந்த உள்ளுராட்சி மன்றங்களில் தவிசாளர் மற்றும் மேயர் பதவி வகித்தவர்கள் ஜனாதிபதி...

26 சுற்றுலா கவர்ச்சிகரமான கடற்கரை வலயங்கள்

இந்த ஆண்டில் அடையாளம் காணப்பட்ட 26 சுற்றுலா கவர்ச்சிகரமான கடற்கரை வலயங்கள் உருவாக்கப்படும். 26 கரையோர வலயங்களின் அபிவிருத்திக்கான...

வியாழேந்திரனுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி

பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி...