follow the truth

follow the truth

April, 9, 2025
Homeஉள்நாடுஎக்ஸ்பிரஸ் பேர்ல் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை

எக்ஸ்பிரஸ் பேர்ல் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை

Published on

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் தீ விபத்து தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் உள்ளூர் பிரதிநிதி நிறுவனமான Sea Consortium Lanka கம்பனியின் பணிப்பாளர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் சட்டவிரோதமானது எனத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதை அடுத்து, மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை பிப்ரவரி 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வெற்றிடமாகவுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் அதிபர்கள் நியமனம்

வெற்றிடமாகவுள்ள அனைத்து பாடசாலைகளுக்குமான அதிபர் நியமனங்கள் உரிய முறைமையை பின்பற்றி நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி அமைச்சரான...

தேர்தல் சட்டத்தை மீறிய 13 வேட்பாளர்கள் கைது

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 13 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2025 உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தேர்தல்...

பராட்டே சட்டம் தொடர்பான சலுகை காலம் நீடிப்பு

கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த பராட்டே சட்ட அமுலாக்கத் தடை, நீடிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சு வெளியிட்ட அறிக்கையில்...