follow the truth

follow the truth

July, 6, 2024
Homeஉலகம்குழந்தை திருமணத்தை தடை செய்த நாடு

குழந்தை திருமணத்தை தடை செய்த நாடு

Published on

மேற்கு ஆபிரிக்க நாடான சியரா லியோன் நாட்டில் (Sierra Leone) குழந்தை திருமணத்தை தடை செய்யும் புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் பிரகாரம் 18 வயதுக்குட்பட்ட சிறுமியை திருமணம் செய்யும் ஒருவருக்கு 15 வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் 4,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்படும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

Floppy Disk பயன்பாட்டை முற்றாக கைவிட்டது ஜப்பான்

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் உச்சம் பெற்றிருந்த Floppy Disk பயன்பாட்டை ஜப்பான் அரசாங்கம் முற்றாக கைவிட்டுள்ளது அனைத்து கட்டமைப்புகளில் இருந்தும்...

மலேசியா விமான நிலையத்தில் இரசாயனக் கசிவு – 39 பேர் பாதிப்பு

மலேசியாவில் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட திடீர் வாயு கசிவினால் 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். விமான நிலையத்திலுள்ள விமான பராமரிப்பு...

பாகிஸ்தானில் 06 நாட்களுக்கு சமூக வலைத்தளங்களுக்கு தடை

எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையான 6 நாட்களுக்கு பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் சமூக வலைத்தளங்களுக்குத்...