follow the truth

follow the truth

July, 5, 2024
HomeTOP2ஜனாதிபதி தேர்தலுக்கு மிஹிந்தலே தேரர்?

ஜனாதிபதி தேர்தலுக்கு மிஹிந்தலே தேரர்?

Published on

ஜனாதிபதி வேட்பாளராக தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் நாட்டு மக்களுக்காக தாம் அதற்கு தயாராகவுள்ளதாக வலவாஹெங்குனவெவே மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் தலைவர் தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.

கட்சி எடுக்கும் முடிவுக்கு தான் உடன்படுவதாகவும், நாட்டின் நலனுக்காகவும், நாட்டுக்காகவும், அரச பதவிக்காகவும், ஜனாதிபதி பதவிக்காகவும் அல்ல, நாட்டில் எங்கும் செல்ல தயாராக இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு மக்கள் தன்னிடம் கோரிக்கை விடுப்பதாகவும் தேரர் இதன்போது தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்புமனு தனிப்பட்ட விவகாரம் அல்ல எனவும், இது பெரும் குழு ஒன்று கூடி தீர்மானிக்க வேண்டிய விடயம் எனவும் கூறியுள்ள அவர், இதே குழுவே இந்த நாட்டை பல தலைமுறைகளாக ஆட்சி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்நிலை முற்றிலும் மாற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்றம் ஜூலை 09 முதல் கூடவுள்ளது

பாராளுமன்றம் ஜூலை 09ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர...

ஐ.ம.சக்தி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவிற்கு இடையீட்டு மனுதாரராக ஐக்கிய மக்கள் சக்தி...

பாகிஸ்தானில் 06 நாட்களுக்கு சமூக வலைத்தளங்களுக்கு தடை

எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையான 6 நாட்களுக்கு பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் சமூக வலைத்தளங்களுக்குத்...