அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வரலாற்றில் முதன்முறையாக இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க வீராங்கனையாக அமெரிக்க ஒலிம்பிக் தேசியத் தெரிவுப் போட்டியில் பங்குபற்றிய தியானா சுமனசேகர, தரப்படுத்தலில் 8ஆவது இடத்துக்கு தெரிவாகியுள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்த முதல் 5 இடங்களைப் பெறுவோர் தெரிவாவர்.
6வது மற்றும் 7வது இடம் பிடிக்கும் வீரர்கள் மேலதிக வீரர்களாக அணியில் இணைவார்கள்.