follow the truth

follow the truth

July, 3, 2024
HomeTOP2பிரான்சில் அதிவேக நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம்

பிரான்சில் அதிவேக நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம்

Published on

பிரான்சில் இலகுரக விமானம் ஒன்று அதிவேக நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

பிரான்ஸ் பாரிஸில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் விமானம் விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், விமானம் விபத்துக்குள்ளானதன் காரணம் என்ன என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

LATEST NEWS

MORE ARTICLES

பியூமி குறித்து டிரான்

பியூமி ஹன்சமாலி பாதாள உலக தலைவர் ஒருவரின் பணத்தை பயன்படுத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொது...

ஜனாதிபதி தேர்தலுக்கு மிஹிந்தலே தேரர்?

ஜனாதிபதி வேட்பாளராக தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் நாட்டு மக்களுக்காக தாம் அதற்கு தயாராகவுள்ளதாக வலவாஹெங்குனவெவே மிஹிந்தலை ரஜமஹா விகாரையின்...

சாகரவிடமிருந்து காரசாரமான பதில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கம் வகிக்கும்...