follow the truth

follow the truth

July, 3, 2024
HomeTOP1மின் கட்டணம் குறைக்கப்படும் திகதி அறிவிப்பு

மின் கட்டணம் குறைக்கப்படும் திகதி அறிவிப்பு

Published on

மின்சாரக் கட்டணக் குறைப்பு எதிர்வரும் 16ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு வரும் 15ம் திகதி அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி எதிர்வரும் 08ஆம் திகதி வரை மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான எழுத்துமூல மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தப்படவுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனு

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து அரசியலமைப்பின் பிரகாரம் விளக்கமளிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவை தொழிலதிபர்...

ஜனாதிபதியால் புதிய நியமனங்கள் வழங்கி வைப்பு

இலங்கை கல்வி நிர்வாக சேவையில் தரம் III பொது ஊழியர் பதவிகளுக்கு 60 பேரை நியமிக்கும் நிகழ்வு ஜனாதிபதி...

சுங்கத்துறையும் வேலை நிறுத்தத்திற்கு தயாராகி வருகிறது

சம்பளம் மற்றும் பதவி உயர்வு பிரச்சினையை முன்னிறுத்தி இன்று (03) தொழில் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக நிர்வாக அதிகாரிகள் சங்கம்...