follow the truth

follow the truth

July, 3, 2024
HomeTOP1பதில் சட்டமா அதிபராக பாரிந்த ரணசிங்க பதவிப் பிரமாணம்

பதில் சட்டமா அதிபராக பாரிந்த ரணசிங்க பதவிப் பிரமாணம்

Published on

பதில் சட்டமா அதிபராக சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பாரிந்த ரணசிங்க பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

தலைமை நீதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

சட்டமா அதிபராக கடமையாற்றிய சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக்காலம் கடந்த 26ஆம் திகதி முடிவடைந்த நிலையில், சட்டமா அதிபர் பதவி வெற்றிடமாகவே இருந்தது.

இதன்படி, பதில் சட்டமா அதிபராக சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பாரிந்த ரணசிங்கவை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

பாரிந்த ரணசிங்க இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஏ.பாரிந்த ரணசிங்கவின் மகன் ஆவார்.

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதியால் புதிய நியமனங்கள் வழங்கி வைப்பு

இலங்கை கல்வி நிர்வாக சேவையில் தரம் III பொது ஊழியர் பதவிகளுக்கு 60 பேரை நியமிக்கும் நிகழ்வு ஜனாதிபதி...

சுங்கத்துறையும் வேலை நிறுத்தத்திற்கு தயாராகி வருகிறது

சம்பளம் மற்றும் பதவி உயர்வு பிரச்சினையை முன்னிறுத்தி இன்று (03) தொழில் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக நிர்வாக அதிகாரிகள் சங்கம்...

பெண்களுக்கான விசேட கடன் திட்டம்

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனத் துறையில் பெண்களை பொருளாதார ரீதியாக வலுவூட்டுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பல்வேறு...