follow the truth

follow the truth

July, 3, 2024
HomeTOP1வருடாந்த பேரூந்து கட்டண திருத்தம் இன்று அறிவிக்கப்படும்

வருடாந்த பேரூந்து கட்டண திருத்தம் இன்று அறிவிக்கப்படும்

Published on

வருடாந்த பேரூந்து கட்டண திருத்தம் இன்று (01) அறிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 1.00 மணிக்கு இடம்பெறும் செய்தியாளர் சந்திப்பில் புதிய கட்டணங்கள் அறிவிக்கப்படும் என அதன் தலைவர் ஷஷி வெல்கம தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

பெண்களுக்கான விசேட கடன் திட்டம்

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனத் துறையில் பெண்களை பொருளாதார ரீதியாக வலுவூட்டுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பல்வேறு...

வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு குகதாசன்

ஆர்.சம்பந்தனின் மறைவால் வெற்றிடமாகிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு கதிரவேலு சண்முகம் குகதாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை தொகுதியின் 9வது பாராளுமன்ற...

வேலையின்மை நல்லதல்ல – புதிய தொழிற்சாலைகளை ஆரம்பிக்கிறோம்

போஷாக்கு குறைப்பாடு, வறுமை, வேலையின்மை உள்ளிட்ட பிரச்சினைகளை நிவர்த்திக்கவே இளைஞர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கான தொழிற்சாலைகள் மற்றும்...