follow the truth

follow the truth

June, 30, 2024
Homeஉலகம்மாலைத்தீவு ஜனாதிபதிக்கு சூனியம் வைக்க முயற்சி - 02 அமைச்சர்கள் கைது

மாலைத்தீவு ஜனாதிபதிக்கு சூனியம் வைக்க முயற்சி – 02 அமைச்சர்கள் கைது

Published on

மாலைத்தீவு ஜனாதிபதிக்கு அமைச்சர் ஒருவர் சூனியம் வைக்க முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு அமைச்சர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மாலைத்தீவு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பாத்திமாத் ஷமனாஸ் (Fathimath Shamnaz Ali Saleem) உட்பட மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனைவரையும் 7 நாட்கள் பொலிஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

 

 

LATEST NEWS

MORE ARTICLES

ஈரான் அரசை அழித்தொழிக்க இந்த ஒரு காரணமே போதும் – இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் தடாலடி

பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் நாளுக்குக் நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 9 மாதங்களாக நடந்து...

தீவிரமாகும் காசா போர்

பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் நாளுக்குக் நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 9 மாதங்களாக நடந்து வரும்...

டெல்லியை தொடர்ந்து குஜராத்திலும் விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து

இந்தியா - குஜராத் மாநிலம் ராஜ்கோட் விமான நிலையத்தின் கூரை கடும் மழையால் இடிந்து விழுந்துள்ளதாக இந்திய ஊடகங்கள்...