follow the truth

follow the truth

June, 30, 2024
HomeTOP2பொடி மெனிகே தடம்புரள்வு - ரயில் சேவை ஸ்தம்பிதம்

பொடி மெனிகே தடம்புரள்வு – ரயில் சேவை ஸ்தம்பிதம்

Published on

வட்டவளை ரயில் நிலையத்திற்கு அருகில் பொடி மெனிகே ரயில் தடம்புரண்டுள்ளமையினால் மலையக மார்க்கத்திலான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த ரயிலை வழித்தடமேற்றும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

ஈரான் அரசை அழித்தொழிக்க இந்த ஒரு காரணமே போதும் – இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் தடாலடி

பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் நாளுக்குக் நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 9 மாதங்களாக நடந்து...

அரசுக்கு தாவுவதா இல்லையா?

அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளப் போவதில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் இணைந்து கொள்வதாக...

நான் நாட்டுக்காக செய்தவை எனக்கே ஞாபாகம் இல்லை, மக்கள் ஞபாகம் வைத்திருப்பார்களா?

நாட்டுக்காக நான் செய்த சில விடயங்களை நான் மறந்தாலும் நாட்டு மக்கள் அவற்றை நினைவுகூருவார்கள் என நினைப்பது நகைப்புக்குரியது...