follow the truth

follow the truth

July, 6, 2024
Homeஉலகம்டெல்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து

டெல்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து

Published on

டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று( 27) முதலே கடும் மழை காரணமாக டெல்லியில் ஏராளமான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று காலை டெல்லி விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.

முதற்கட்ட தகவல்களின் படி விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் நான்கு பேர் நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

LATEST NEWS

MORE ARTICLES

மாரிடேனியா படகு விபத்தில் 89 பேர் பலி

வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மாரிடேனியா அருகே அட்லாண்டிக் கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 89 பேர்...

ஈரான் ஜனாதிபதி தேர்தலில் மசூத் பெசெஷ்கியன் வெற்றி

ஈரான் ஜனாதிபதி தேர்தலில் மசூத் பெசெஷ்கியன் ( Masoud Pezeshkian) வெற்றிபெற்றுள்ளார். தேர்தலின் இரண்டாம் சுற்றின் முடிவில் வாக்குகள்...

Floppy Disk பயன்பாட்டை முற்றாக கைவிட்டது ஜப்பான்

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் உச்சம் பெற்றிருந்த Floppy Disk பயன்பாட்டை ஜப்பான் அரசாங்கம் முற்றாக கைவிட்டுள்ளது அனைத்து கட்டமைப்புகளில் இருந்தும்...