follow the truth

follow the truth

June, 30, 2024
Homeஉலகம்வரி அதிகரிப்பு சட்டமூலத்தை மீளப்பெற்ற கென்ய அதிபர்

வரி அதிகரிப்பு சட்டமூலத்தை மீளப்பெற்ற கென்ய அதிபர்

Published on

கென்ய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரி அதிகரிப்பு சட்டமூலத்தை மீள பெறுவதாக அதிபர் வில்லியம் ருட்டோ அறிவித்துள்ளார்.

வரி அதிகரிப்பு முன்மொழியப்பட்டுள்ள நிலையில், அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டங்கள் காரணமாக 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சட்டமூலத்தால் பல உயிரிழப்புகளும் பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ளதாகவும் அரசியலமைப்பு இழிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அதிபர் வில்லியம் ருட்டோ தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

டெல்லியை தொடர்ந்து குஜராத்திலும் விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து

இந்தியா - குஜராத் மாநிலம் ராஜ்கோட் விமான நிலையத்தின் கூரை கடும் மழையால் இடிந்து விழுந்துள்ளதாக இந்திய ஊடகங்கள்...

தென் கொரிய பாடல் கேட்டவருக்கு மரண தண்டனை

வட கொரியா நாட்டில் தகவல் மற்றும் பொழுதுபோக்கு மீது கடுமையான கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளதுடன், அவற்றை மீறினால் கடுமையான தண்டனைகளை...

பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

தென் ஆப்பிரிக்க நாடான பெருவில் 7.2 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு...