follow the truth

follow the truth

June, 29, 2024
HomeTOP2சாதாரண பரீட்சையின் 2ம் கட்ட மதிப்பீட்டு பணிகள் நாளை நடைபெறாது

சாதாரண பரீட்சையின் 2ம் கட்ட மதிப்பீட்டு பணிகள் நாளை நடைபெறாது

Published on

நாளைய தினம்(27) ஆரம்பிக்கவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் தவிர்க்க முடியாத காரணத்தினால் அன்றைய தினம் ஆரம்பிக்கப்படமாட்டாது எனவும், நாளை மறுதினம்(28) ஆரம்பிக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

May be an image of text that says 'II ஊடக அறிவித்தல் க. பொ. த. (சா.தர) 2023 (2024) பரீட்சை ஆம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகளை செயற்படுத்தல் 2024.06.27 ஆம் திகதி ஆரய்பிப்பதுப்கு திட்டமிடப்பட்டிருந்த க. போ. த. (日・ゆり) 2023 (2024) பர்ட்சையின் и ஆம் கட்ட மதிப்பிட்டு நடவடிக்கைகள் தவீர்க்கமுடியாத காரணத்தினால் அன்றைய தினத்தில் அரம்பிக்கப்படமாட்டாது என்பதுடன் இம்மதிப்பீட்டு நடவடிக்ளக்கள் 2024.06.28 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படும் என சகல பரீட்சகர்களுக்கும் மதிப்பீட்டு லைய பணிக்குழிவினருக்கும் தயவுடன் அறியத் தருகிறேன். H.J.M.C. அமித் ஜெயாந்தர பரிட்சை ஆணையாளர் நாயகம்'

LATEST NEWS

MORE ARTICLES

பாலித ரங்கே பண்டாரவின் மகனுக்கு பிணை

வாகன விபத்து தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கேபண்டாரவின் மகன்...

இதுவரை 10 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை

2024ம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 10 இலட்சத்திற்கும் அதிக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இதற்கமைய 10...

கச்சதீவு தொடர்பில் எவ்வித உடன்படிக்கையும் இடம்பெறவில்லை

கச்சதீவு  பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில்  இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் எவ்வித புதிய உடன்படிக்கையும் எவ்வித பேச்சுவார்தைகளும்...