அமெரிக்காவில் வாஷிங்டனில் வெயில் கொளுத்தி வரும் நிலையில், அங்கு அமைக்கப்பட்டிருந்த, அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை உருகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அமெரிக்காவில் வாஷிங்டனில் 100 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.
அமெரிக்கா முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனின் 6 அடி உயர மெழுகு சிலையின் தலைபகுதி உருகியது. சேதமடைந்த தலைப்பகுதி தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.