follow the truth

follow the truth

November, 26, 2024
Homeஉள்நாடுஜனாதிபதி செயலகத்தின் மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

ஜனாதிபதி செயலகத்தின் மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

Published on

ஜனாதிபதி செயலகம் மற்றும் இரண்டு அமைச்சுக்களின் நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்பை திருத்தியமைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அசாதாரண வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

அதன்படி நீதி அமைச்சு ,புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்புகள் திருத்தப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மியன்மாரில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 32 இலங்கையர்கள் மீட்பு

மியன்மாரில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 08...

நவம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

நவம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் 120,961 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...

24 மணித்தியாலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிராந்தியங்கள் மற்றும் தரைப்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை(26) மாலை...