பிரதம அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்றத்தின் 16வது நிலையியற் கட்டளையின் பிரகாரம் பாராளுமன்றத்தின் விசேட அமர்வு ஒன்று ஜூலை 02 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது
அக்கூட்டத்தில் பங்குபற்றுமாறு சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் வேண்டிக் கொள்வதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.