follow the truth

follow the truth

November, 29, 2024
HomeTOP2அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு விஜயதாசவுக்கு ரணில் தெரிவிப்பு

அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு விஜயதாசவுக்கு ரணில் தெரிவிப்பு

Published on

அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

கட்சியின் அரசியல் குழுவில் விஜயதாச ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டதாக கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லகே பியதாச தெரிவித்தார்.

விஜேதாச ராஜபக்ஷ நீதித்துறை சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சராக பதவி வகித்து வருவதுடன், அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் அவர் அந்த பதவியில் பணியாற்ற தடை விதித்தும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனினும் குறித்த அறிக்கையை நிராகரித்த நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்த கருத்து முற்றிலும் பொய்யானது என குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இசைக் கச்சேரியை ரசித்தோம்.. நாம் ரசனை உள்ள மக்கள்..- டில்வின்

அண்மையில் கல்கிஸ்ஸ ஹோட்டலில் இடம்பெற்ற இசை இரவு நிகழ்வில் கலந்து கொண்டமை தொடர்பில் சமூக ஊடகங்களில் எழுந்த விமர்சனங்களுக்கு,...

24-30 வயதுக்குள் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.. திருமணம் செய்யும் அனைவருக்கும் அரசிடம் இருந்து வீடு..

எதிர்காலத்தில் திருமணம் செய்துகொள்ளும் ஒவ்வொரு தம்பதிகளும் புதிய வீட்டைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வீடமைப்பு...

ஸ்வர்ண நாடு கிலோ நூறு ரூபாயிற்கு

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள ஸ்வர்ண நாடு அரிசியின் மொத்த விலை தற்போது 25 இந்திய ரூபாவாக...