follow the truth

follow the truth

June, 27, 2024
HomeTOP1நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 11 லட்சம் வழக்குகள்

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 11 லட்சம் வழக்குகள்

Published on

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்களில் தற்போது 11 இலட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக நீதித்துறை சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அந்த வழக்குகளை முடிக்க நீண்ட காலம் எடுக்கும் என்றும், சிறை நெரிசல் பெரும் பிரச்சினையாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

நாட்டில் நிலவும் சர்ச்சைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் நீதிமன்றங்களின் எண்ணிக்கை மற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை எனவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

நீதியமைச்சினால் நேற்று (17) நடாத்திய இரண்டு வருட முன்னேற்றம் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

சாதாரண பரீட்சையின் 2ம் கட்ட மதிப்பீட்டு பணிகள் நாளை நடைபெறாது

நாளைய தினம்(27) ஆரம்பிக்கவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் தவிர்க்க...

சிலர் ஜனாதிபதி பதவிக்காக பாடுபடும்போது, நான் நாட்டுக்காக பாடுபடுகின்றேன்

இலங்கையின் பிரதான உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் இன்று (26) காலை கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்து...

நாளை சகல பாடசாலைகளும் வழமை போன்று இயங்கும்

நாளை (27) அனைத்து அரச பாடசாலைகளும் வழமை போன்று திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, நாளையும் (27)...