தென்னந்தோப்பைச் சுற்றிலும் வெள்ளை ஈக்கள் பரவி வருவதால் செவ்விளநீர் தோட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக செவ்விளநீர் ஏற்றுமதியும் 36% குறைந்துள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
மேலும், ஆண்டுக்கு 15 மில்லியன் செவ்விளநீர் ஏற்றுமதி செய்யப்படுகிறது.