follow the truth

follow the truth

January, 14, 2025
HomeTOP2வெலிகம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் விளக்கமறியலில்

வெலிகம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் விளக்கமறியலில்

Published on

கொட்டவில பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் ஏனைய பொலிஸ் அதிகாரிகளின் உத்தியோகபூர்வ கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் வெலிகம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் புஷ்பகுமார பெட்டகே எதிர்வரும் ஜுன் மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாத்தறை நீதவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலர் பழங்களை ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?

உலர் பழங்கள் அளவில் சிறியவை. ஆனால் ஊட்டச்சத்துகள் மிகுந்தவை. பழங்களை தவிர்க்கும் குழந்தைகள் கூட உலர் பழங்களை ருசிக்க...

சீனா பயணித்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (13) இரவு சீனாவுக்குப் புறப்பட்டுச்...

கைப்பேசி பேக்கேஜ்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை

கையடக்கத் தொலைபேசி சேவை வழங்குனர்கள் தமது கையடக்கத் தொலைபேசி பொதிகளின் விலைகளை அதிகரித்துள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை என...