follow the truth

follow the truth

April, 9, 2025
HomeTOP1பங்களாதேஷ் பிரதமரை ஜனாதிபதி ரணில் சந்தித்தார்

பங்களாதேஷ் பிரதமரை ஜனாதிபதி ரணில் சந்தித்தார்

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை சில நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவின் புதுடில்லியில் சந்தித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த சனிக்கிழமை (08) நாட்டிலிருந்து புறப்பட்டார்.

இந்த விஜயத்தின் போது இன்று (10) இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் பிரதேச சபைத் தலைவர் அசோக விக்ரமசிங்க கைது

கதிர்காமம் பகுதியில் உள்ள ராஜபக்ச குடும்பத்திற்குச் சொந்தமான வீடு தொடர்பான ஆவணங்களைத் தயாரித்ததாகக் கூறப்படும் முன்னாள் பிரதேச சபைத் தலைவர்...

வாக்குமூலம் வழங்கியதன் பின் CIDயிலிருந்து வௌியேறினார் கெஹெலிய

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்கியதன் பின்னர், குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறினார். தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகள்,...

பாடசாலை விடுமுறை குறித்து அறிவித்தல்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணையின் 2ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை மறுதினம்...