follow the truth

follow the truth

March, 18, 2025
Homeஉள்நாடுவெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை

Published on

டிசம்பர் மாதத்தில் இலங்கையிலுள்ள வங்கிகள் மற்றும் ஏனைய முறைசாா் வழிகள் ஊடாக இலங்கை ரூபாவாக மாற்றும் ஒவ்வொரு டொலருக்கும் தலா 10 ரூபாவை மேலதிகமாகப் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக பிரத்தியேகமாக இந்த சலுகை வழங்கப்படுவதாகவும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.

May be an image of ‎3 people and ‎text that says "‎டிசெம்பர் மாதத்தில் இலங்கையில் உள்ள வங்கிகள் மற்றும் ஏனைய முறைசார் வழிகள் ஊ ஊடாக இலங்கை ரூபாவாக மாற்றும் ஒவ்வொரு டொலருக்கும் க்கும் 10 ரூபாவை மேலதிகமாகப் பெற்றுக்கொள்ளுங்கள் ஒவ்வொரு $க்கும் سر க்கும் ரூ 10 மேலதிகமாக 5000 வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக இப்பண்டிகைக் காலத்தில் கிடைக்கும் பிரத்தியேகமான சலுகை மத்திய வங்கி வழங்கும் ஒரு செய்தி ශ්‍රී ලංකා මහ බැංකුව இலங்கை மத்திய வங்கி CENTRAL BANK OF SRI LANKA‎"‎‎

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மியன்மாரின் இணையக் குற்றவியல் மையங்களிலிருந்து 14 இலங்கையர்கள் மீட்பு

மியன்மார் மற்றும் தாய்லாந்தில் உள்ள இலங்கைத் தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து, மியன்மார் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களின் ஆதரவுடன், வெளிநாட்டு அலுவல்கள்,...

“Clean Sri Lanka” வேலைத்திட்டம் – வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீடுகளை திறம்பட பயன்படுத்தல் தொடர்பில் கலந்துரையாடல்

அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமாக செயற்படுத்தப்படும் “Clean Sri lanka” வேலைத்திட்டத்திற்காக இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 05...

கோட்டாபய வழங்கிய உத்தரவு சட்டவிரோதமானது – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

2020 ஆம் ஆண்டு ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண்ணொருவரை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்...