follow the truth

follow the truth

November, 23, 2024
HomeTOP1இலங்கை கடன் மறுசீரமைப்பு குறித்த IMF கருத்து

இலங்கை கடன் மறுசீரமைப்பு குறித்த IMF கருத்து

Published on

கடன் மறுசீரமைப்பில் இலங்கை போதியளவு வலுவான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் மதிப்பிடுவதாக அதன் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.

திட்ட அளவுருக்களுக்கு இணங்க, வெளி வணிகக் கடன் வழங்குநர்களுடன் ஒப்பந்தங்கள் விரைவில் எட்டப்படும் என்று வலுவாக எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் 4ஆவது தவணைக்கு IMF அனுமதி

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான விதிமுறைகளின் கீழ் நான்காவது மீளாய்வுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட இணக்கப்பாடு...

“சுய ஒழுக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உருவாக்குவதே புதிய மாற்றத்தின் அணுகுமுறை”

மக்கள் ஆணைக்கும் பொது மக்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புக்களை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால் நம்பிக்கையான எதிர்கால தொடர்பில் மக்கள்...

“அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தயார்”

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர்...