ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நூதனசாலை பொதுமக்களின் பார்வைக்கான மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, பிரதி திங்கட் கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 09.00 மணியிலிருந்து மாலை 05.00 வரை பார்வையாளர்களுக்காக குறித்த நூதனசாலை திறந்திருக்குமென ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நூதனசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் நூதனாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.