follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP1ஆப்கானிஸ்தான் அணி 183 ஓட்டங்களுடன் சுருண்டது

ஆப்கானிஸ்தான் அணி 183 ஓட்டங்களுடன் சுருண்டது

Published on

உகண்டா அணி எதிர்கொள்ளும் இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியின் முதலாவது போட்டி இன்று (04) ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இன்று நடைபெறுகிறது.

அந்த போட்டியில், நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட ஆப்கானிஸ்தான் அணிக்கு உகண்டா அணி சந்தர்ப்பம் வழங்கியது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 183 ஓட்டங்களை கைப்பற்றியது.

உகண்டாவுக்கு 19.4 ஓவர்களில் 180 என வெற்றி இலக்காக வழங்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...