follow the truth

follow the truth

April, 16, 2025
Homeஉலகம்இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்த ஐ.நா.சபை

இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்த ஐ.நா.சபை

Published on

நேற்று ரஃபா நகர் மீது வான் தாக்குதல் நடத்தப்பட்டதில் 35 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். ரஃபா மீது தாக்குதல் நடத்தப்பட்டது துரதிருஷ்டவசமான தவறு எனக்கூறிய இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்த கொடூர தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும் என ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, குட்டரெஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளத்தில், இந்தக் கொடிய மோதலில் இருந்து தஞ்சம் தேடிவந்த ஏராளமான அப்பாவி பொதுமக்களை கொன்ற இஸ்ரேலின் நடவடிக்கைகளை நான் கண்டிக்கிறேன். காசாவில் பாதுகாப்பான இடம் இல்லை. இந்தக் கொடூர தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிங்கப்பூர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது

சிங்கப்பூர் பாராளுமன்றம் இன்று(15) கலைக்கப்பட்டதாக சிங்கப்பூர் அரச வர்த்தமானி அறிவித்துள்ளது. சிங்கப்பூரின் எதிர்வரும் மே மாதம் மூன்றாம் திகதி பொதுத்...

ஈராக்கில் வீசும் புழுதிப் புயல் – சுவாசப் பிரச்சினைகளால் பலர் பாதிப்பு

ஈராக்கின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் புழுதிப் புயல் வீசியதை அடுத்து 1,000க்கும் மேற்பட்டோர் சுவாசப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

அமெரிக்காவில் நில நடுக்கம்

அமெரிக்காவின் சான் டியாகோ பகுதியில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தரை மட்டத்திலிருந்து 13.4 கிலோமீட்டர் ஆழத்தில் அதன்...