follow the truth

follow the truth

April, 8, 2025
HomeTOP2வாகன அனுமதிப்பத்திரம் கோரிய எம்பிக்களின் பிரச்சினைக்கு தீர்வாம்

வாகன அனுமதிப்பத்திரம் கோரிய எம்பிக்களின் பிரச்சினைக்கு தீர்வாம்

Published on

வரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை இந்த வாரத்தில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் வாகன அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு கோரி ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 116 பாராளுமன்ற உறுப்பினர்கள் மகஜர் ஒன்றை கையளித்ததாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி, நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள வேளையில் இவ்வாறான வாகனங்களைப் பெறுவது பொருத்தமானதல்ல என தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

CIDயிலிருந்து மைத்திரி வௌியேறினார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சற்றுமுன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த...

அமெரிக்க வருவாய்த் துறையில் 20,000 ஊழியர்கள் பணிநீக்கம்

அமெரிக்காவின் உள்நாட்டு வருவாய் சேவை துறையைச் சேர்ந்த 20 ஆயிரம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அரசாங்கம் முடிவு...

மஹிந்தவின் சுகயீனம் குறித்து நாமல் கருத்து

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நலமுடன் இருப்பதாக அவரது மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வாக்குமூலம் வழங்குவது...