களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் வாத்துவகே மன்சு லலித் வர்ணகுமார சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினரான மஹிந்த சமரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து நிலவிய வெற்றி
டத்திற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.