follow the truth

follow the truth

April, 18, 2025
HomeTOP2எல்ல - வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

Published on

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல – வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை காலை 06.00 மணி வரை மூடப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

எல்ல – கரந்தகொல்ல பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலகையே உலுக்கும் சுனாமி, பாபா வங்காவின் கணிப்பு சரியாகுமா? – பீதியில் உலக நாடுகள்

2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் உலகை மிக பயங்கர சுனாமி தாக்கக் கூடும் என்றும் அதில் ஜப்பான்...

இந்த ஆண்டில் டெங்கு காய்ச்சலால் 5 பேர் உயிரிழப்பு

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 5 பேர் உயிரிழந்ததோடு, 14,678 டெங்கு நோயாளர்கள் அடையாளம்...

“ஸ்ரீ தலதா வழிபாடு” – சமூக ஊடகங்களில் பரவும் போலி அழைப்பிதழ்

“ஸ்ரீ தலதா வழிபாடு” நிகழ்வின் ஆரம்ப விழாவில் பங்கேற்குமாறு சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் அழைப்பிதழ் போலியாக உருவாக்கப்பட்டது...