follow the truth

follow the truth

July, 4, 2024
Homeவிளையாட்டுஈரானுக்கு எதிராக இலங்கைக்கு அபார வெற்றி

ஈரானுக்கு எதிராக இலங்கைக்கு அபார வெற்றி

Published on

மத்திய ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் 2024 (Central Asian Volleyball Championship 2024 ) இன் ஆரம்ப சுற்றில், பலம் வாய்ந்த ஈரானுக்கு எதிரான போட்டியில் இலங்கை வீரர்கள் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.

போட்டியின் ஆரம்பம் முதலே எதிரணியான ஈரான் அணிக்கு பலத்த அழுத்தத்தை கொடுத்த இலங்கை வீரர்கள், போட்டியின் முதல் சுற்றில் 25-22 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றில் 25-17 மற்றும் 25-21 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர்.

தற்போதைய வலைப்பந்தாட்ட தரவரிசையின்படி இலங்கை அணி 60வது இடத்தில் இருப்பதுடன், இலங்கையிடம் தோல்வியடைந்த ஈரான் அணி 15வது இடத்தில் இருப்பது சிறப்பு.

இப்போட்டியில் இலங்கை வீரர்கள் பெற்ற இரண்டாவது வெற்றி இதுவாகும். இதற்கு முந்தைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி போட்டியின் முதல் வெற்றியை தனதாக்கியது.

ஈரானுக்கு எதிராக வலுவான வெற்றியைப் பெற்ற இலங்கை அணி, ஆரம்பச் சுற்றின் அடுத்த போட்டியில் இன்று துருக்மெனிஸ்தானை எதிர்த்து விளையாட உள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

ICC டி20 தரவரிசையில் ஹர்திக் பாண்ட்யா முதலிடம்

சர்வதேச கிரிக்கெட் சபை டி20 உலகக் கிண்ண தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் சகலதுறை வீரர் ஹர்திக்...

அஃப்ரிடி, இம்ரான் ஒருகாலத்தில் ஆப்கானிஸ்தர்கள்..

உலகையே உலுக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இம்ரான் கான், ஷாகித் அப்ரிடி போன்றோர் ஆப்கானிஸ்தானின் வம்சாவளியினர் என்பது பலருக்குத்...

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து பயிற்சி ஆலோசகராக ஆண்டர்சன்

சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ள மூத்த வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இங்கிலாந்து அணியின்...