follow the truth

follow the truth

November, 28, 2024
Homeஉள்நாடுபுதிய விளையாட்டு விதிமுறையில் ஹரின் கைச்சாத்து

புதிய விளையாட்டு விதிமுறையில் ஹரின் கைச்சாத்து

Published on

நாட்டில் விளையாட்டுத்துறையை அரசியல்மயப்படுத்துவதை தடுப்பதற்காக விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

73 தேசிய விளையாட்டு சங்கங்கள் தொடர்பில் தேவையான போது நடவடிக்கை எடுப்பதற்கு விளையாட்டுப் பணிப்பாளர் நாயகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இது தொடர்பான விதிமுறையில் இன்று (03) கையொப்பமிட்டதாக விளையாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் விளையாட்டுத்துறையை அரசியல்மயப்படுத்துவதை தடுக்கும் நடவடிக்கையாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியா மற்றும் பங்களாதேஷின் ஆதரவை ரணில் நினைவு கூர்ந்தார்

இலங்கையை எதிர்கொண்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீட்பதற்கு இந்தியா மற்றும் பங்களாதேஷ் வழங்கிய ஆதரவிற்கு தாம் எப்போதும் நன்றி...

எய்ட்ஸ் தொற்றாளர்கள் பதிவில் அதிகரிப்பு

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் கூட்டாளிகளைத் தேடுவது, சரியான பாலியல் கல்வி இல்லாதது போன்ற காரணங்களால்...

சீரற்ற காலநிலையினால் 20 மாவட்டங்கள் பாதிப்பு

மோசமான வானிலை காரணமாக நாட்டின் 20 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த மாவட்டங்களின் 166 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 80,642 குடும்பங்கள்...