follow the truth

follow the truth

September, 23, 2024
Homeஉள்நாடுயுகதனவி ஒப்பந்தத்திற்கு எதிரான மனுக்கள் தொடர்பான விசாரணை திகதி அறிவிப்பு

யுகதனவி ஒப்பந்தத்திற்கு எதிரான மனுக்கள் தொடர்பான விசாரணை திகதி அறிவிப்பு

Published on

யுகதனவி ஒப்பந்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை எதிர்வரும் 16ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.ரீ.பி தெஹிதெனிய ஆகிய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதன்போது குறித்த மனுக்களை எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவிப்பிரமாணம்

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க இன்று (23) காலை பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இன்று...

பிரதமர் தினேஸ் குணவர்தன இராஜினாமா

பிரதமர் தினேஸ் குணவர்தன தனது பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். செப்டெம்பர்...

புதிய ஜனாதிபதியின் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்வது தொடர்பான அதி விசேட...