‘ITC Ratnadipa Colombo’ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சற்று முன்னர் திறந்து வைக்கப்பட்டது.
இந்தியாவிற்கு வெளியே இந்தியாவின் ஐடிசி ஹோட்டல் குழுமத்தால் கட்டப்பட்ட முதல் சொகுசு ஹோட்டல் இதுவாகும்.
இதற்காக செய்யப்பட்ட முதலீடு 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
இதில் 350 ஹோட்டல் அறைகள் உள்ளன.
இரண்டு பிரதான கோபுரங்களை இணைத்து வானத்தில் 100 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள வான் பாலம் இந்த ஸ்தலத்தின் சிறப்பு என்பதுடன் இவ்வாறானதொரு பாலம் இந்நாட்டில் கட்டப்படுவது இதுவே முதல் முறை.