follow the truth

follow the truth

February, 5, 2025
Homeவிளையாட்டுபங்களாதேஷ் அணியில் மீண்டும் ஷகீப்

பங்களாதேஷ் அணியில் மீண்டும் ஷகீப்

Published on

பங்களாதேஷ் T20I அணிக்கு முன்னாள் தலைவர் ஷகீப் அல் ஹசனை திரும்பப் பெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, 2020-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான தொடருக்கான பங்களாதேஷ் அணிக்கு அவர் அழைக்கப்படுவார்.

ஷகீப் அல் ஹசனுடன் தொடர்ந்து கருத்துக்களை பரிமாறி வருவதாக பங்களாதேஷ் கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் காஸி அஷ்ரப் தெரிவித்துள்ளார்.

37 வயதான ஷகீப் ஜூலை 2023 முதல் பங்களாதேஷ் டி20 அணியை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காலியில் இருக்கும் ஆஸி கிரிக்கெட் பத்திரிகையாளர் பீட்டர் லாலரின் ‘ஆன்லைன்’ கிரிக்கெட் வர்ணனை நிறுத்தம்

இஸ்ரேலிய தாக்குதல் மற்றும் இனப்படுகொலை குறித்து ட்விட்டரில் பதிவிடுவது குற்றமாகக் கருதியதால், காலியில் இருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் பத்திரிகையாளர்...

வரலாற்று சாதனை படைத்த இந்திய அணியின் ‘Lucky Charm’

நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி கிண்ணத்தினை கைப்பற்றியது. இதில், இந்திய...

டெஸ்ட் களத்திலிருந்து திமுத் ஓய்வு?

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரும், முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவருமான திமுத் கருணாரத்ன, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு...