நாடளாவிய ரீதியில் அண்மையில் இடம்பெற்ற கேஸ் சிலிண்டர் வெடிப்புகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று காலை கலந்துரையாடப்பட்டது.
கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறிய சம்பவங்கள் 6 நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கினிஸ் நெல்சன், எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 19 வயதுடைய யுவதி உயிரிழந்தமை தொடர்பில் தெரிவித்தார்.
அப்போது சபாநாயகர் குறுக்கிட்டு கேஸ் வெடிக்கும் பொருள் என்றார்!