follow the truth

follow the truth

September, 28, 2024
Homeஉள்நாடுஇலங்கையில் நாளாந்தம் 10 – 15 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவு

இலங்கையில் நாளாந்தம் 10 – 15 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவு

Published on

இலங்கையில் நாளாந்தம் 10 முதல் 15 வரையான பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவதாக சிறுவர்கள் மற்றும் பெண்கள் விவகாரத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பான முறைபாடுகளை அதிகளவில் பதிவாவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், காதல் வசப்படும் 10 முதல் 15 வரையான வயதெல்லையை கொண்ட சிறுவர்களே, அதிகளவில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பாகிஸ்தான் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

பாராளுமன்ற ஜனநாயக மரபுகளை வளர்ப்பதற்கும், சட்டவாக்க நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கியமான நடவடிக்கையாக, இலங்கை பாராளுமன்றத்திற்கும் பாகிஸ்தான்...

எதிர்வரும் 29 முதல் மூடப்படவுள்ள ரயில் பாதை

பராமரிப்பு பணிகள் காரணமாக களனிவெளி புகையிரத பாதையில் பங்கிரிவத்தை புகையிரத கடவையை தற்காலிகமாக மூடுவதற்கு புகையிரத திணைக்களம் நடவடிக்கை...

ஜனாதிபதி அலுவலக சட்டப் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட சட்டத்தரணி ஜே. எம். விஜேபண்டார நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால், ஜனாதிபதி அலுவலகத்தின் சட்டப் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டார நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான...