follow the truth

follow the truth

December, 23, 2024
Homeஉள்நாடுமிளகாய் உட்பட பல வகையான விதைகள் ஏற்றுமதிக்கு

மிளகாய் உட்பட பல வகையான விதைகள் ஏற்றுமதிக்கு

Published on

முதன்முறையாக, இந்த நாட்டில் பல வகையான விதைகள் ஏற்றுமதிக்கு தயார் செய்யப்பட்டுள்ளன.

மிளகாய், கத்தரிக்காய், கறி மிளகாய், வெண்டைக்காய், சோளம் போன்ற சில இனங்கள் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டு, இந்த விதைகள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல வெளிநாடுகளில் இருந்தும் அந்த விதைகளுக்கு அதிக கிராக்கி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயத்துறை வல்லுனர்கள் மூலம் விதைகள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், அந்த விதைகளை மேம்படுத்துதல் மற்றும் பதப்படுத்துதல் ஆகியவை இலங்கையின் தனியார் துறையினரால் அதியுயர் தொழில்நுட்பம் மற்றும் நிபுணர்களின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மின் கட்டணம் குறித்த இறுதி அறிக்கை ஜனவரி 17ம் திகதி

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவது தொடர்பான வாய்மூல அமர்வுகள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக...

சர்வஜன அதிகாரத்தில் இணைந்த எஸ்.எம். சந்திரசேன

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இன்று (23) சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினராக இணைந்து கொண்டார். கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்...

எதிர்காலத்தில் எரிபொருள் விலை சூத்திரத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்

கடந்த அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் விலை சூத்திரம் தற்போதுள்ள சட்டப் பின்னணியில் ஏற்றுக்கொள்ளப்பட்டு செயற்படுவதாகவும், விலைச்சூத்திரம் தொடர்பில் ஆராய்ந்து...