follow the truth

follow the truth

March, 18, 2025
Homeஉள்நாடுகொழும்பு போக்குவரத்து நெரிசலை கண்காணிக்கும் ட்ரோன்

கொழும்பு போக்குவரத்து நெரிசலை கண்காணிக்கும் ட்ரோன்

Published on

கொழும்பில் போக்குவரத்து நெரிசலை கண்காணிப்பதற்கு ஹெலிகாப்டர் மற்றும் ட்ரோன் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பொலிஸார் மற்றும் விமானப்படை இணைந்து இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த நிலையிலே, விமானப்படைத் தளபதி எயார் மாஎஷ்அல் சுதர்ஷன பத்திரனவின் பணிப்புரைக்கமைய கொழும்பு பிரதேசம் முழுவதும் Bell 212 ரக விமானம் மற்றும் ஆளில்லா விமானம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில், கொழும்பு பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

May be an image of screen and road

May be an image of road

May be an image of sky and road

May be an image of 4 people, people standing and outdoors

May be an image of 1 person, road and monument

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் கடற்றொழில்துறை நவீன மயப்படுத்தப்படும்

இலங்கையில் கடற்றொழில்துறை நவீன மயப்படுத்தப்படும் எனவும், ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கை ஊக்குவிக்கப்படும் எனவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள்...

எதிர்வரும் சில வருடங்களில் கண்டியை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

சுற்றுலாத் துறையை மையப்படுத்தி எதிர்வரும் சில வருடங்களில் கண்டி நகரை அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுற்றுலாத்...

இஸ்லாமிய பாட நூல்களை நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான தடையை நீக்க வேண்டும் – ஹிஸ்புல்லா கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா இன்றைய குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு அரசாங்கத்திடம் பல்வேறு கோரிக்கைகளை...