follow the truth

follow the truth

October, 18, 2024
Homeஉள்நாடுசீன பெரிய வெங்காயம் புறக்கோட்டையில்

சீன பெரிய வெங்காயம் புறக்கோட்டையில்

Published on

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தை இந்த நாட்களில் புறக்கோட்டை மொத்த சந்தையில் கொள்வனவு செய்யலாம் என இறக்குமதியாளர்கள் மற்றும் மொத்த வியாபாரிகள் கூறுகின்றனர்.

சீன பெரிய வெங்காயத்தின் ஒரு கிலோ மொத்த விலை சுமார் 320 ரூபாவாகும் என தெரிவிக்கப்படுகின்றன.

பண்டிகைக் காலங்களில் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்றும், நுகர்வோர் தேவையான வெங்காயத்தை தட்டுப்பாடு இன்றி வாங்கிக் கொள்ளலாம் என்றும் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவும் பாகிஸ்தானும் பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்ததையடுத்து, இந்நாட்டில் இறக்குமதியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

HPV தடுப்பூசி செலுத்திய 05 மாணவிகள் வைத்தியசாலையில்

களுத்துறை - அங்குருவத்தோட்ட பகுதியில் HPV தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் சுகவீனமடைந்த 12 வயதுடைய பாடசாலை மாணவிகள் 5...

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேங்காய் விலை

தேங்காய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சந்தையில் தேங்காய் விலை உயர்ந்துள்ளதுடன், சில பகுதிகளில் ஒரு...

இலஞ்சம் ,ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 3,045 முறைப்பாடுகள்

இந்த வருடத்தின் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு பொதுமக்களிடமிருந்து இதுவரை 3,045...