follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுகளனி பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தர் கடமைகளை பொறுப்பேற்றார்

களனி பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தர் கடமைகளை பொறுப்பேற்றார்

Published on

களனி பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக களனி ரஜமஹா விகாரையின் பிரதம பீடாதிபதி பேராசிரியர் கொள்ளுப்பிட்டியே மஹிந்த சங்க தேரர் இன்று(26) தனது  கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

முன்னதாக, சங்கரக்கித தேரர் களனி பல்கலைக்கழகத்தின் பௌத்த மற்றும் பாளி பீடத்தின் தலைவராகப் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...