follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுமற்றொரு சிலிண்டர் வெடிப்பு : நிக்கவெரட்டியவில் சம்பவம்

மற்றொரு சிலிண்டர் வெடிப்பு : நிக்கவெரட்டியவில் சம்பவம்

Published on

நிக்கவெரட்டிய , கந்தேகெதர பிரதேசத்தில் இன்று பிற்பகல் எரிவாயு சிலிண்டர்  ஒன்று வெடித்துச் சிதறியதில் வீடு பலத்த சேதம் அடைந்துள்ளதாக நிக்கவெரட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்

குறித்த வெடிப்பு சம்பவத்தினால் வீட்டில் உள்ளவர்களுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.

எரிவாயு தாங்கி வெடித்தமையினால் ஏற்பட்ட தீயினால் வீடு மற்றும் வீட்டின் உடமைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் எரிவாயு கசிவு காரணமாக எரிவாயு சிலிண்டர்  வெடித்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...