எதிர்வரும் பண்டிகை காலத்தில் பெரிய வெங்காயத்தின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பெரிய வெங்காயத்தின் விலையை 375 முதல் 400 ரூபாவிற்கு வழங்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.