follow the truth

follow the truth

April, 2, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாகோல்டன் கேட் கல்யாணி : எதையும் செய்யவில்லை! தனியுரிமையை பதிவு செய்ய மாத்திரம் முயற்சி!

கோல்டன் கேட் கல்யாணி : எதையும் செய்யவில்லை! தனியுரிமையை பதிவு செய்ய மாத்திரம் முயற்சி!

Published on

களனி பாலத்தின் தனியுரிமையை பதிவு செய்ய தற்போதைய அரசாங்கம் முயற்சித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த திட்டம் 2012ம் ஆண்டு வீதித் திட்டத்திற்கு அமைவாக இருந்த போதிலும், 2014ம் ஆண்டு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டு 2016ம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும்.

ஆனால், பல்வேறு இடையூறுகளால் திறக்க முடியவில்லை என்றார். திறப்பு விழா குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகவும் ஆனால் தற்போதைய அரசாங்கம் அதன் பிரத்தியேக உரிமைகளை பறிப்பதாக வருத்தம் தெரிவித்தார்.

நல்லாட்சி ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களையே தற்போதைய அரசாங்கம் திறந்து வைப்பதாகவும், இந்த அரசாங்கம் எந்தப் பணிகளையும் செய்யவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு இல்லையாம் – அநுர அரசு திட்டவட்டம்

அரசியல் கைதிகளை விடுவிப்பது உடனடியாக தீர்மானிக்கக் கூடிய விடயம் அல்ல என் அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு...

மியன்மார் நிலநடுக்கம் – செல்வந்த நாடுகளிடம் சஜித் விடுத்த கோரிக்கை

மியன்மாரில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் உயிரிழந்த மக்களுக்கும் இந்த அவல நிலையை எதிர்கொண்ட மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் வருத்தத்தையும்...

“எனது வேலை மோடியை காப்பாற்றுவது அல்ல..”

எமது நோக்கம் இந்தியாவைக் காப்பாற்றுவதோ அல்லது மோடியைக் காப்பாற்றுவதோ அல்ல என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும்...