follow the truth

follow the truth

November, 30, 2024
HomeTOP2ரஷ்யா தாக்குதலில் 60 பேர் பலி - ஐஎஸ் பொறுப்பேற்பு

ரஷ்யா தாக்குதலில் 60 பேர் பலி – ஐஎஸ் பொறுப்பேற்பு

Published on

மொஸ்கோவின் மிகவும் பிரபலமான இசைநிகழ்ச்சி அரங்கில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ள அதேவேளை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில் 115 பேர் காயமடைந்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் 5 சிறுவர்கள் உட்பட 60 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்த தாக்குதலைதான் மேற்கொண்டமைக்காக ஆதாரங்கள் எவற்றையும் அந்த அமைப்பு வெளியிடவில்லை.

இதேவேளை இந்த தாக்குதலை ஐஎஸ் அமைப்பே மேற்கொண்டுள்ளது என்பதை அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் உறுதி செய்துள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தென் கொரியாவில் 100 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவு

தென் கொரியாவின் தலைநகரான சியோலில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த நவம்பர் மாதம் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த...

கரையை கடக்கும் புயல் – மழையுடனான வானிலை குறையும் சாத்தியம்

நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகள் மற்றும் நிலப்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிக்கை...

மலேசியாவை புரட்டிப்போட்ட வெள்ளம் – 4 பேர் உயிரிழப்பு

மலேசியாவில் பெய்த கனமழையால் பல மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக சர்வசேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால், 80,000-க்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதிகளை...