follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுபல்கலைக்கழக நுழைவுக்கு அனுமதி பெற்ற மாணவர்களுக்கான அறிவித்தல்

பல்கலைக்கழக நுழைவுக்கு அனுமதி பெற்ற மாணவர்களுக்கான அறிவித்தல்

Published on

2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைகழக நுழைவுக்கான அனுமதியை பெற்றுள்ள மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை நாளை(26) முதல் ஆரம்பிக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...