follow the truth

follow the truth

November, 1, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாஇலங்கையில் இராணுவ தளங்களை அமைக்க சீனா திட்டம்

இலங்கையில் இராணுவ தளங்களை அமைக்க சீனா திட்டம்

Published on

இலங்கை உட்பட பல நாடுகளில் இராணுவத் தளங்களை அமைப்பது குறித்து சீனா ஆராய்ந்து வருவதாக அண்மையில் அமெரிக்காவின் புலனாய்வு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

ஆபிரிக்காவின் ஜிபூட்டி மற்றும் கம்போடியாவில் உள்ள ரீம் கடற்படைத் தளத்தில் உள்ள தனது இராணுவ தளங்களில் இராணுவ வசதிகளை மேம்படுத்துவதைத் தாண்டி சீனா முன்னேறியுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, மியன்மார், கியூபா, கினியா, பாகிஸ்தான் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளில் இராணுவ தளங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை சீனா கண்காணித்து வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உண்மைகள் அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு சமூகத்தால் வெளியிடப்பட்ட 2024 ஆண்டு அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

NPP இல் அமைச்சுப் பதவிகளை பெறுவது குறித்து சுமந்திரன் பச்சைக்கொடி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொள்வது குறித்து பரிசீலிக்கப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

“தொழிற்சங்கங்கள் கலைக்கப்படும்”

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் இந்த நாட்டில் வேலை நிறுத்தங்களின் விரும்பத்தகாத அனுபவம் முடிவுக்கு வரும் என தேசிய...

மஹிந்தவின் பாதுகாப்பு நீக்கப்பட கூடாது – திலித் ஜயவீர

போரை முடிவுக்கு கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு நீக்கப்பட கூடாது என சர்வஜன அதிகாரத்தின்...