follow the truth

follow the truth

January, 30, 2025
HomeTOP2வறட்சியான காலநிலை - நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு

வறட்சியான காலநிலை – நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு

Published on

வறட்சியான காலநிலை காரணமாக காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது.

இரண்டு நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 18 அடி வரை குறைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

தற்போதுள்ள இரண்டு நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மின்சார உற்பத்திக்கு போதுமானது என நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் தகவல்களை அரசு மறைக்கிறது

அரசியல் இலஞ்சமாக மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் தகவல்களை இதுவரையில் அரசாங்கம் மறைத்து வருவதாக இலங்கை தமிழரசு...

இலங்கைக் குடியரசில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான நூர் சவுதி அரேபியா திட்டம்

மதம் அல்லது இனம் எதுவாக இருந்தாலும், மக்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு ஆதரவளிப்பதில் சவுதி அரேபியாவின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில்,...

பல அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களுக்கு விசேட விலை குறைப்பு

பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், லங்கா சதோசவால் வழங்கப்படும் பல அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களுக்கு சிறப்பு விலை குறைப்பு...