follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉலகம்Google Gmail சேவை குறித்த விசேட அறிவிப்பு

Google Gmail சேவை குறித்த விசேட அறிவிப்பு

Published on

எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திதி முதல் Gmail சேவையை Google நிறுவனம் நிறுத்தும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பான ஸ்கிரீன் ஷாட்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்பட்டது, இது குறித்து நிறுவனம் மின்னஞ்சல் செய்தி மூலம் தெரிவித்தது.

இந்நிலையில், இது தவறான தகவல் என Google நிறுவனம் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Google தனது அதிகாரபூர்வ ‘X’ கணக்கில் ”Gmail is here to stay” என பதிவிட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீன நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினர் தத்தெடுக்க தடை

தங்கள் நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினா் தத்தெடுக்க சீனா தடை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும், சீனாவிலுள்ள ரத்த உறவுகள்,...

ஆளே இல்லாமல் பூமிக்குத் திரும்பிய விண்கலம்

ஆளில்லா ஸ்டார்லைனர் விண்கலம் இன்று காலை பூமிக்குத் திரும்பியது. அந்த விண்கலத்தில் பூமிக்குத் திரும்ப வேண்டியிருந்த விண்வெளி வீரர்கள்...

குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜோ பைடனின் மகன் – 17 ஆண்டுகள் சிறை தண்டனை?

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் மீதான வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பான விசாரணையில் தமது...