follow the truth

follow the truth

November, 29, 2024
Homeவிளையாட்டு"நான்தான் நடுவர்.. இறுதி முடிவு என்னுடையது.. மக்கள் என்ன சொன்னாலும் எனக்கு கவலையில்லை.."

“நான்தான் நடுவர்.. இறுதி முடிவு என்னுடையது.. மக்கள் என்ன சொன்னாலும் எனக்கு கவலையில்லை..”

Published on

நேற்றைய தினம் இடம்பெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டியின் நடுவராக இருந்த லியோனல் ஹனிபால் (Lyndon Edward Hannibal) தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் தனது சமூகவலைத்தள கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில், அப்போது களத்தில் நடுவர் தான் என்றும், இறுதி முடிவு தன்னாலே என்றும் கூறப்பட்டுள்ளது. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி துடுப்பாட்டம் செய்யும் போது இரண்டாவது இன்னிங்ஸின் கடைசி ஓவரில் முக்கியமான பந்தை சமிக்ஞை செய்யாததற்காக அவர் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரும் பொது ஊடகங்கள் முன்னிலையில் கடுமையாக குற்றம் சாட்டியதுடன், நடுவர் வேறு வேலை தேட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

No description available.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சாம்பியன்ஸ் கிண்ணம் : ஐ.சி.சி. இன்று முக்கிய ஆலோசனை

ஒன்பதாவது சாம்பியன்ஸ் கிண்ணம் கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பெப்ரவரி 19ம் திகதி முதல் மார்ச் 9ம்...

வெறும் 42 ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை அணி 

தென்னாபிரிக்காவுடன் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 42 ஓட்டங்களுக்கு சகல...

‘பவுலிங் ஆக்‌ஷன்’ அன்று முரளிதரன், இன்று ஜஸ்பிரிட் பும்ரா..

இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதனின் பவுலிங் ஆக்‌ஷன் மீது சந்தேகத்தை வெளிப்படுத்தி அவரை பலவீனப்படுத்த முயன்றதை போல், தற்போது...